You Need a tamil quotes for Instagram bio? Check out our list of bio quotes that will help followers get to know you and your content quickly, here u can find attitude tamil quotes for instagram bio, best bio quotes tamil for instagram, instagram bio tamil girl, best tamil instagram bio for boy, deep bio for instagram.

Tamil quotes for instagram bio

Here we give some cool and awesome Tamil quotes u can use it in your personnel profil:

Tamil quotes for instagram bio
1Tamil quotes for instagram bio
  • வானவில் வாழ்க்கையில்
  • மின்னலை போல்
  • வந்து போகும் கனவுகள்
  • கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும்
  • வைரக்கல் மங்கி விடுவதில்லை…
  • எண்ணங்கள் அழகானால்
  • வாழ்க்கையும் அழகாகும்…
  • இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்
  • என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு
  • ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை…
  • நம் பயம் எதிரிக்கு தைரியம்
  • நம் அமைதி அவனுக்கு குழப்பம்
  • குழப்பத்தில் இருப்பவன்
  • எப்போதும் ஜெயித்ததில்லை…
  • இழந்ததை மறந்து விடு
  • இருப்பதை இழக்காமல் இருக்க
  • சில இழப்புக்கள் வலியை தருகின்றது
  • சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது

attitude tamil quotes for instagram bio

Here we give some cool and awesome attitude quotes in tamil. Attitude is a way of thinking that how you can express by standing a certain way. An attitude refers to a set of beliefs, emotions, and behaviors toward some particular object or some person, or some event. People have a positive attitude and some negative attitudes.

attitude tamil quotes for instagram bio
attitude tamil quotes for instagram bio

attitude tamil quotes for instagram bio

  • நல்லவன் என்ற பெயரை மட்டும்
  • எடுத்து விடாதே
  • பிறகு ஆயில் முழுவதும் நடிக்க வேண்டும்.
  • கெட்டவன் என்ற பெயருடன் வாழ்ந்துவிடு
  • நல்லவனாக.
  • உதிக்கும் போதும் மறையும் போதும்
  • ரசிக்கும் உலகம்
  • உச்சிக்கு வரும் போது திட்டி தீர்க்கும்
  • சூரியனை மட்டும் இல்லை
  • மனிதனின் வளர்ச்சியையும் கூட.
  • நான் செய்தது தவறு என்றால்
  • காலில் விழவும் தயங்க மாட்டேன்
  • செய்யாத தவறுக்கு பழி சொன்னால்
  • அந்த உறவை இழக்கவும் தயங்க மாட்டேன்.
  • என்னை மதிக்காதவனை
  • நான் மதிப்பதில்லை
  • அதற்கு நீங்கள் வைக்கும் பெயர்
  • திமிர் என்றால்
  • அதற்கு நான் வைக்கும் பெயர்
  • தன்மானம்.
  • எல்லோரிடமும் பணிவாக இருக்காதீர்கள்
  • ஏனென்றால்
  • பணிவுக்கும், அடிமைக்கும்
  • வித்யாசம் தெரியாத நிறைய பேர்
  • இருக்கிறார்கள்.
  • நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய்
  • என்று கேட்டால்
  • திமிராக சொல்லுங்கள்
  • நேர்மையாக இருப்பதே சாதனை தான் என்று.
  • சாதிக்க வேண்டும்
  • என்று நினைப்பவருக்கு
  • எந்த விமர்சனைத்தையும்
  • தூக்கி எரியும் தைரியம் வேண்டும்.
  • என் மேல தப்பு இருந்த மட்டும் தான்
  • அடங்கி போவேன்
  • இல்லனா
  • ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருப்பேன்
  • உனக்கு நீ நல்லவனாய்
  • இருந்தால் போதும்
  • மற்றவனுக்கு
  • நீ கெட்டவனை தெரிந்தால்
  • அது உன் தவறு இல்லை
  • வாய்ப்பு கிடைத்தவன்
  • கெட்டவன்
  • வாய்ப்பு கிடைக்காதவன்
  • நல்லவன்
  • உத்தமன் என்று எவனும் இல்லை.
  • கூட்டத்தில்
  • ஒரு தலையாட்டி பொம்மையாக
  • இருப்பதை விட
  • தலைக்கனம் பிடித்த
  • தனி ஆளாக இருந்து விடலாம்.
  • என் பாதையில்
  • ஆயிரம் தடுமாற்றம் வரலாம்
  • ஆனால்
  • என் பயணம் என்றும் மாறாது.
  • நல்லது செய்து
  • கெட்டவன்
  • என்ற பெயர் வாங்குவதை விட
  • கெட்டவன்
  • என்ற முகமூடிக்குள்
  • நல்லவனாகவே வாழ்ந்து கொள்கிறேன்.
  • அடுத்தவன் மாதிரி
  • வாழ ஆசை படாதே
  • ஏனென்றால்
  • அவனே அடுத்தவன் மாதிரி தான்
  • வாழ ஆசை படுகிறான்.

best bio quotes tamil for instagram

  • தமிழன்🔥
  • Gym_FrEaKz🏋👊
  • Eat sleep Gym repeat🍗😴🏋
  • 😎 Thâlápàthy Veriyan✌
  • King for my Queen💙❤
  • NIGERian🔥🍁✌
  • 💪HïpHøp,Yuvan🔥
  • From TN24🔥🍁

instagram bio tamil girl

  • may 12🎂
  • ♋cancer
  • Single😎
  • B.E.mech
  • Love u My👩
  • 👉MoM is my GOD
  • 👉தளபதி fan🔫
  • DH fan 🎤A.R.Rahman
  • Interest in cook🍳
  • Sweet heart💓
  • 💁Mєєt Thє Crαzч 👧Gírl 💋
  • 🎁Wíѕh Hєr Σn 30 Nσv
  • 💓Bíndααѕ
  • 😉Mσσdч
  • 👯Cutíє
  • 🔍Sєαrch Σn Fв 📱Ínѕtα Nd
  • 😉Αlѕσ Ín Ur Mínd💃

best tamil instagram biofor boy

  • தமிழன்
  • 💜amma_chlm
  • நான் வீழ்வேனென்று நினைத்தாயோ🔥
  • 👉CITian
  • || Thala blood🔥
  • ||SiNgLë💪
  • ⚓Hate mE_doesn’t matter☮️natpu🌍
  • Ns raider🔥
  • ⚪music 🎧🎵pudikum aana pada theriyathu
  • ⚪Especially madurai paiyan🔪😈
  • ⚪Ennaiyum Oru ponnu
  • ⚪love💕pannuthu 😎
  • ⚪Live let live😈
  • ⚪crzy thinker

you might like :

deep bio for instagram

  • When I sparkle, it burns.
  • If you don’t like it, look away.
  • The words you speak mean nothing to me.
  • You don’t get paid to judge others, so don’t.
  • The only one that can criticize me is myself.
  • You might be the stars, but I’m the moon outshining you all.
  • Even bees that make the sweetest honey can sting.
  • You can’t dull my happiness. It’s mine to create.
  • You see this crown? Only I can rule my world.
  • My broken pieces are the best part of me.
  • A storm gives you the potential to enjoy the rain.
  • The book of my life is a winding adventure.
  • When you love yourself, you’re never alone.
  • Not every chapter of your life is epic, but they create an epic story.
  • Waves will take you under until you learn to swim through them.
  • Embrace your uniqueness. It’s what makes you stand out.
  • Life is a bunch of minor changes that make a huge impact.
  • Find your smile and share it proudly.
  • Enchanting magic can be found in every movement if you look for it.
  • Even in darkness, there is beauty.

لم تجد ما تبحث عنه؟ ابحث هنا